அரசியல்இலங்கை

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

158 ஆதரவு – 63 எதிர்ப்பு! 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு, நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 158 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், எதிராக 63 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்களிப்பில் எவரும் நடுநிலை வகிக்கவில்லை.

இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து, சற்று முன்னர் வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

இதன்போது, 95 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button