மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி “உரிமைப்பந்தம்” எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்றைய தினம்செம்மணி, அணையா விளக்குத்திடலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நாங்கள் முக்கிய செய்திகளை நேரடியாக உங்களிடம் அனுப்புவோம்.