
ஈரானிடம் உள்ள ஆயுதத் தயாரிப்பிற்கு நெருக்கமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எக்காரணம் கொண்டும் வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.





