
போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய முன்மொழிவை வெள்ளை மாளிகை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், அணுசக்தி தொடர்பில் அதில் கவனம் செலுத்தாமையால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





