
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடைகளைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
சந்தைத் தகவல்களின்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 5% வரை உயர்ந்து, 65.77 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு, உலகப் பொருளாதாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





