Saturday, October 10 2026
முக்கிய செய்திகள்
விவசாயத்தையும் சூரிய மின்சார உற்பத்தியையும் இணைக்கும் புதிய ஆய்வு நிலையம் சுவிட்சர்லாந்தில்!
தட்டி தூக்கிய த.வெ.க! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அபார வெற்றி
10 பில்லியன் ஆண்டுகள் பழமையான வானொலி வெடிப்பைக் கண்டறிந்த ஆய்வுக் குழுவில் இலங்கை விஞ்ஞானி தேமிய நாணயக்கார!
ரியாத் விமான நிலையச் சம்பவம்: சவுதியா விமான நிறுவனத்தின் விமானி உயிரிழப்பு!
PSTA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கில் போராட்டம்!
2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!
சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்? விமானம் தீப்பற்றி கடும் சேதம்!
ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு கோரி பிக்குகள் கையெழுத்துப் போராட்டம்
இன்றைய (09.10.2026) ராசிபலன்
சுவிட்சர்லாந்தில் டிசம்பர் நடுப்பகுதியில் வரப்போகும் பேராபத்து பொதுமக்களை விளிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
Facebook
X
YouTube
Instagram
Menu
Switch skin
செய்திகளை தேடுங்கள்
முகப்பு
சுவிஸ்
தமிழீழம்
இலங்கை
மலையகம்
உலகம்
கனடா
பிரான்ஸ்
இந்தியா
தமிழ் நாடு
மேலும்
test ninaivubook
விளையாட்டு
அரசியல்
கட்டுரைகள்
ஆய்வுகள்
கல்வி
சர்வதேசம்
சினிமா
தமிழ்
தொழில்நுட்பம்
புதிய செய்திகள்
மருத்துவம்
Contact
வானொலி
Privacy Policy
நிகழ்வுகள்
செய்திகளை தேடுங்கள்
Home
/
2026
Year:
2026
இலங்கை
மத்திய கிழக்கில் பதற்றம் – இலங்கையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!
மாதவி
12/03/2026
0
15
11/03/2026
0
விலை உயர்வு மக்களின் சுமையை அதிகரிக்கும்
11/03/2026
0
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார். “இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர்புபட்டுள்ள மத்திய கிழக்குப் போர்ச் சூழல் 11 நாட்களாக நீடித்து வரும் நிலையில், அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைக் காணமுடிகிறது. நேற்று இரவு மாத்திரம் 7 முறை எச்சரிக்கைச் சங்கொலிகள் ஒலித்தன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, இராணுவ மற்றும் தொடர்பாடல் இலக்குகளைக் குறிவைத்து ஏவுகணைகளை ஏவும் போக்குக் காணப்படுகிறது. இது தவிர, சமூக வலைதளங்கள் அல்லது மின்னஞ்சல்கள் ஊடாக அறிமுகமில்லாத எண்கள் அல்லது கணக்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் எந்தவொரு செய்தியையும் அல்லது கோப்பையும் எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இன்று அறிவித்துள்ளன. ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் சைபர் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
11/03/2026
0
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
11/03/2026
0
சுவிட்சர்லாந்தில் பெரும் சோகம் : பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி பலி
11/03/2026
0
எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி
11/03/2026
0
இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவு விலைகள்
11/03/2026
0
ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்” – இஸ்ரேல் பிரதமர்
11/03/2026
0
புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்
10/03/2026
0
எரிபொருள் விலை உயர்வுக்கான உண்மையான காரணம் என்ன?
First
...
190
200
«
205
206
207
»
210
220
...
Last
Back to top button
Close
செய்திகளை தேடுங்கள்
Close
செய்திகளை தேடுங்கள்