உலகம்
-
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்: இரு குழந்தைகள் உயிரிழப்பு ; பலர் காயம்!
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசா…
மேலும் -
பிரான்சில் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்! அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
பிரான்சில் நாளையதினம் ஆயிரக்கணக்கானோர் ஊழல் எதிர்ப்பு பேரணிகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமது நாட்டு குடிமக்களை குறித்த பிரதேசங்களுக்கு செல்லவேண்டாம் என அந்நாட்டில் உள்ள அமெரிக்க…
மேலும் -
சீன, அமெரிக்க ஜனாதிபதிகள் அடுத்த மாதம் நேரடி சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் வர்த்தகம், பென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம்…
மேலும் -
இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருப்பதாக ட்ரம்ப் பிரித்தானியாவில் கருத்து
இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளதென்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். பிரித்தானிய பிரதமர்…
மேலும் -
முக்கிய வாக்குறுதியை மீறும் புடின்: தளம்பல் நிலைக்கு செல்லும் ரஷ்யா
ரஷ்யாவில் வரவு செலவு திட்ட பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், அரசு பெறுமதி சேர் வரி (VAT) விகிதத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதார…
மேலும் -
நடுவானில் ட்ரம்பின் விமானத்தை நெருங்கிய பயணிகள் விமானத்தால் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலனியா ட்ரம்புடன் பிரிட்டனுக்கான அரசுமுறை பயணமாக புறப்பட்டபோது, அவர்களின் ஏர்போர்ஸ் ஒன் விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது பாரிய பதற்றமொன்று…
மேலும் -
வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் : உலகளவில் இலங்கை முன்னணி
2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்கள் இலங்கையிலேயே பதிவாகியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு (MEA) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அதிகாரப்பூர்வ தரவுகளில்…
மேலும் -
உச்சக்கட்ட பதற்றம்: கோர முகத்தை காட்டும் இஸ்ரேல் – வீதிகளில் சிதறிக் கிடக்கும் உடல்கள்
காசா (Gaza) மீதான தாக்குதலை இஸ்ரேல்மேலும் தீவிரப்படுத்தியுள்ளமை மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா நகரத்தின் பாரியளவிலான குடியிருப்பு…
மேலும் -
சவுதி – பாகிஸ்தான் மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தம் – இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கு சவால்
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் நேற்று புதன்கிழமை மாலை ரியாத்தில் “மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். “எந்தவொரு…
மேலும் -
இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் புதிய இராணுவ கூட்டணியை உருவாக்க முயற்சி!
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஆதிகக்த்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ போன்ற…
மேலும்









