இந்தியா
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: 71 தொகுதிகளில் விஜய் முன்னிலை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 9.20 நிலவரப்படி 158 தொகுதிகளில் 71 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…
மேலும் -
வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வீடு தேடி வந்த விஜய்யின் நம்பிக்கை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (04) நடைபெறுகிறது. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும்…
மேலும் -
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அஞ்சல் வாக்குகளில் திமுக முன்னிலை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் 94 இடங்களில் 67 இடங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட…
மேலும் -
இந்த தேர்தலில் விஜய்யின் தாக்கம் உறுதி” : அ.தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பு? – மாணிக்கம் தாகூர் அதிரடி கணிப்பு
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், நாளை வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை முன்னிட்டு தனது தொகுதியில் முகாமிட்டு செயல்பட்டு வருகிறார். தேர்தல் நிலை குறித்து அவர் கருத்து…
மேலும் -
தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள பிரத்தியேக இணையதளம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 4 ஆம் திகதி அன்று வெளியாகவுள்ளன. இந்த…
மேலும் -
இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா
இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. அவற்றின் பெறுமதி இந்திய மதிப்பில் 133 கோடி ரூபா என இந்திய…
மேலும் -
குணா குகையில் விசிலடித்து TVK… TVK… என கோஷமிட்ட இளைஞர்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து வருகின்ற 4 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் பணியாற்றியவர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் ஓய்வுக்காக கொடைக்கானலில்…
மேலும் -
சமையல் எரிவாயு முன்பதிவில் இன்று முதல் புதிய விதிமுறைகள் அமுல்!
இந்தியாவில் எல்பிஜி சமையல் எரிவாயு கொள்கலன்களை முன்பதிவு செய்யும் முறை மற்றும் அதனை விநியோகிக்கும் முறைகளில் புதிய விதிமுறைகள் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக இந்திய…
மேலும் -
பனையூரில் குவியும் வேட்பாளர்கள் : தேர்தல் முடிவுக்கு முன்பே விஜய் நடத்தும் அதிரடி ஆலோசனை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 4ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது கட்சி வேட்பாளர்களுடன் முக்கிய…
மேலும் -
தமிழக சட்டசபைத் தேர்தல்- தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், ‘People Pulse – NDTV’ இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழகத்தில் முதலமைச்சர்…
மேலும்








