எம்மவர் நிகழ்வுகள்

தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்ந எழுச்சி வணக்க நிகழ்வு

இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு – 2025

மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப்பபுலிகள் சுவிஸ் கிளை.

காலம்: 05.10.2025
நேரம்: 15:00
முகவரி : Av. Edmond-Vaucher 20, 1203 Genève

மேலதிக விபரம்:

எழுச்சி வணக்க நிகழ்வு 2025

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button