
இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரு நாட்கள் யாழ், நல்லூரில் நீர் கூட அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம லெப்.கேணல். திலீபன்
அவர்களின் 38வது ஆண்டும்..
26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல். சங்கர்
அவர்களின் 24 வது ஆண்டும்..
நினைவெழுச்சி நாள் – 2025
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை
📅காலம்: 26.09.2025
⌚நேரம்: 17:00
📌முகவரி : Bucheggstrasse 93, 8057 Zürich
மேலதிக விபரங்கள்:
https://www.swisstcc.ch/events/thileepan-sangar-ninaveluchchinaal-2025/





