இலங்கை

மாலைதீவு விசா விதிகளில் மாற்றம் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு

மாலைதீவு அரசாங்கம், தொழிலுக்காக அந்நாட்டிற்கு வரும் பணியாளர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் விசா விதிகளைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்பிரகாரம், வணிக விசா அல்லது சிறப்பு விசா  மூலம் குறுகிய காலத்திற்கு மாலைதீவுக்குள் நுழையும் நபர்கள், தங்களது விசாவை தொழில் விசாவாக மாற்றி பணிபுரிவதற்கு வழங்கப்பட்டிருந்த வாய்ப்பை, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் இடைநிறுத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

வணிக விசா என்பது வணிக நடவடிக்கைகளுக்காக குறுகிய காலத்திற்கு மாலைதீவுக்குள் நுழைவதற்காக வழங்கப்படும் அனுமதிப் பத்திரமாகும்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button