தமிழீழம்தமிழ்

“உலகின் மூத்த மொழி தமிழ் மொழி” நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் விக்டர் ராஜலிங்கம் எழுதிய “உலகின் மூத்த மொழி தமிழ் மொழி” என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 01.08.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.
நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக தவத்திரு  வேலன் சுவாமிகள் கலந்து சிறப்பித்தார்.கவிஞர் தீபச்செல்வன் நிகழ்ச்சையை தொகுத்துவழங்கினார்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நூல் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button