இலங்கைதமிழீழம்

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் அவலம் – 500 ஐ நெருங்கும் எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளை  56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

 

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 98 நாட்கள் அகழாய்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 491 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  489என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button