உலகம்

இரு ஈரானிய ட்ரோன்கள் அமெரிக்க இராணுவத்தால் அழிப்பு

ஹோர்முஸ் நீரிணையில் இரு ஈரானிய ட்ரோன்களை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.

 

 

 

மத்திய கிழக்கிலுள்ள ஹோர்முஸ் நீரிணையில் சர்வதே ச கடல்வழிப்

 

போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த இரண்டு ஈரானிய ட்ரோன்களை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியது.

 

 

 

ஈரானின் நடவடிக்கைகளிலிருந்து தற்காத்துக்கொள்ள அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கில் தயார் நிலையில் உள்ளதென அமெரிக்க இராணுவம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

 

 

 

உலகளவில் முக்கிய எண்ணய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ்

 

நீரிணை வழக்கம் போல் செயற்படாமல் உள்ளதால் சந்தையில், எரிபொருள் மசகு எண்ணெய்யின்  விலை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button