இலங்கை

ஹொரணை முதியோர் இல்ல தீப்பரவலில் சிக்கி 11 பேர் பரிதாப மரணம்

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.ஹொரணை முதியோர் இல்ல தீப்பரவலில் சிக்கி 11 பேர் பரிதாப மரணம்

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button