
ஷைபா எண்ணெய் வயலை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி(Drone) ஒன்று சுட்டு வீழ்த்தியதாக சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலை நோக்கி வந்த 6 ஆளில்லா வானூர்தி மற்றும் வான்படைத் தளம் ஒன்றை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை என்பவற்றைத் தமது வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது





