
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த 60 பாலங்களை புனரமைப்பதற்கான சீன நிபுணர்கள் குழு நாளை (15) இலங்கைக்கு வருகிறது.
இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் இதை உறுதிப்படுத்தினார்.
புயலால் கடுமையாக சேதமடைந்த 60 பாலங்களை விரைவாக புனரமைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.





