இலங்கை

கிரிபத்கொடையில் போக்குவரத்து நெரிசல்: மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரிபத்கொடையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
 இதனால் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button