
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய், விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில பதிவினையும் இட்டுள்ளார்
அவரது பதிவில்

குறித்த விபத்தில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. இதில் இந்திய தமிழர்களும் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





