
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், கறிமிளாகாய் ஒருகிலோ கிராம் 530 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சிவப்பு குடைமிகாய் ஒருகிலோ கிராம் 600 ரூபாய்க்கும், மஞ்சள் குடை மிளாகாய் 650 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.
தக்காளி ஒருகிலோ கிராம் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், கோவா ஒருகிலோ கிராம், 150 ரூபாய்க்கும், கரட் ஒருகிலோ கிராம் 330 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒருகிலோ கிராம் 190 ரூபாய்க்கும், விற்பனையாகியுள்ளது.
அத்துடன், உருளைக்கிழங்கு ஒருகிலோ கிராம் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது





