இலங்கை

கொட்டாஞ்சேனை ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பு – கொட்டாஞ்சேனை ஆமர் வீதிப் பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

 

இதன் காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button