இந்தியா

இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர்

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்

 

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துகளால் நான் பெருமையடைகிறேன். உங்களின் கனிவான வாழ்த்துகளுக்கு நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.

 

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சமூக ஊடக உரையாடல், இலங்கை மற்றும் தமிழக உறவுகளின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button