
சர்வதேச சந்தையில் இன்று எண்ணெய் வகைகளின் விலை அதிகரித்த நிலையில் விற்பனையாகின்றது.
அதற்கமைய WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.95 சதவீதம் அதிகரிப்புடன் 101 டொலர்களாக விற்பனையாகின்றது.
ப்ரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.48 சதவீதம் அதிகரித்து 106 டொலர்களாக விற்பனையாகின்றது.
அத்துடன் இயற்கை எரிவாயு விலையும் 0.52 அதிகரிப்புடன் 2.92 டொலராக விற்பனையாகின்றது





