
ஆசியப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஆசியப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி வீதம் மாற்றமின்றி 2026 ஆம் ஆண்டில் 4.4% ஆகவும்,
2027 ஆம் ஆண்டில் 4.2% ஆகவும் மாற்றமின்றி பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





