உலகம்

அமெரிக்கா பழைய வர்த்தக உடன்படிக்கையை கடைபிடிக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

அமெரிக்க உச்ச நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்ப்பின் உலகளாவிய வரி விதிப்புகளை (Global tariffs) ரத்து செய்ததைத் தொடர்ந்து, அவர் அனைத்துத் துறைகளிலும் புதிய வரிகளை விதித்து பதிலடி கொடுத்துள்ளார்.

 

இந்த நிலையில், கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையின் விதிமுறைகளை அமெரிக்கா கடைபிடிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் (European Commission) வலியுறுத்தியுள்ளது.

 

மேலும், நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அமெரிக்கா எடுக்கத் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து “முழுமையான தெளிவை” (Full clarity) வழங்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button