இலங்கை

இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (21) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.

 

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

 

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 89 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 43 சதம்.

 

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 409 ரூபாய் 91 சதம், விற்பனை பெறுமதி 422 ரூபாய் 71 சதம்.

 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபாய் 27 சதம், விற்பனை பெறுமதி 368 ரூபாய் 87 சதம்.

 

இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ளது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button