
தியாகதீபம் லெப். கேணல் திலீபனுடன் உடனிருந்து அவரது ஈகைப் பயணத்தை பார்த்து அதனை அடுத்த தலைமுறைக்கும் கடத்தவேண்டும் எனும் உயரிய நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிந்தனையில் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் எழுதிய திலீபனுடன் 12 நாட்கள் (15.09.1987 – 26.09.1987) எனும் நூலின் பன்னிரண்டு நாட்களின் காலப்பதிவினை குரல்பதிவாக எமது விடுதலை FM அடுத்த தலைமுறைக்காக வெளிப்படுத்துகின்றது.





