இந்தியா

2026 ஆம் ஆண்டுக்குள் 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கம்!

இந்தியாவின் ஆழ்கடல் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்குள் ரூ.1 இலட்சம் கோடி மதிப்பிலான 2 நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தங்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவின் கடற்படை வலிமை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரான்ஸின் Naval Group உடன் இணைந்து ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலையும், ஜேர்மனியின் ThyssenKrupp நிறுவனத்துடன் இணைந்து Stealth நீர்மூழ்கிக் கப்பலையும் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை அரசுக்கு சொந்தமான மசகான் டாக் லிமிடெட் (MDL) மற்றும் பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான கடற்படை குழுமத்தால் கூட்டாகக் கட்டப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button