சுவிஸ் நாட்டில் தமிழ் இளையோர் மாநாடு.
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை 30.09.23 அன்று பேர்ண் மாநகரில் காலை 10:00-17:00 மணி வரை 16 வயதிற்கு மேற்பட்ட இளையோர்களை ஒன்றிணைத்து ஒரு மாநாடு நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது . இந்த மாநாட்டின் நோக்கங்களாக: தமிழ் இளையோரிடையே தொடர்புகளை ஏற்படுத்துதல் ....