ஆன்லைன்_சூதாட்டத்தை முற்றிலுமாக தடை செய்தது மத்திய அரசு…
“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்” இரு அவைகளிலும் நிறவெறி #இன்று முதல் அமலுக்கு வருகிறது……
இந்த சட்டத்தால் தடை செய்யப்படும் #பிரபலமான இருபது “mobile app”
1. Dream11 – இந்தியாவின் மிகப்பெரிய fantasy cricket app
2. Mobile Premier League (MPL) – பல real-money போட்டிகள் கொண்ட app
3. My11Circle – Games24x7 நிறுவனம் நடத்தும் fantasy cricket
4. Howzat – Junglee Games நடத்தும் fantasy app
5. WinZO – பல mini-games மற்றும் பண அடிப்படையிலான போட்டிகள்
6. PokerBaazi – Poker விளையாட்டுகளுக்கான real-money app
7. Adda52 – Rummy & Poker platform
8. RummyCircle – Games24x7 நடத்தும் பிரபலமான rummy app
9. Junglee Rummy – Junglee Games-இன் real-money rummy app
10. A23 (Ace2Three Rummy) – இந்தியாவின் பழமையான online rummy app
11. GamesKraft / RummyCulture – பெரும் user base கொண்ட app
12. Zupee – Ludo & skill-based games, real-money contests கொண்டது
13. Nazara Technologies (Halaplay & real-money ventures)
14. MyTeam11 – fantasy sports app
15. FanFight – fantasy cricket & football platform
16. LeagueX – fantasy gaming app
17. Gamezy – fantasy & real-money games (Dream Sports group)
18. PlayerzPot – fantasy cricket, football, kabaddi contests
19. BalleBaazi – Poker & fantasy cricket platform
20. Probo – prediction & money-based gaming platform
இவை அனைத்தும் real-money stakes (cash entry fees, betting-like contests, money prizes) கொண்ட apps ஆகும். புதிய சட்டத்தின் கீழ் இவை #முழுமையாகத் தடை செய்யப்படுகின்றன.





