எம்மவர் நிகழ்வுகள்

தமிழீழப் பெண்ககள் எழுச்சிநாள் – 2025

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025

யாழ். கோப்பாய் பகுதியில் இந்தியப்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினை தழுவிய முதற் பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி உட்பட நான்கு மாவீரர்களின் நினைவுநாளும்.. தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்

மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப்பபுலிகள் சுவிஸ் கிளை.

காலம்: 11.10.2025 சனி
நேரம்: 15:30
முகவரி: Schweizersbildstrasse 41, 8207 Schaffhausen

மேலதிக விபரம்:
https://www.swisstcc.ch/events/pengal-elucinaal-2025/

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button