உலகம்

தாய்ப்பால் ஐஸ்கிரீம்… ஆசையாய் ஆசை கூடும் கூட்டம்… சாப்பிட்டவர்கள் சொல்வது என்ன?

Breast Milk Ice Cream: அமெரிக்காவில் தாய்ப்பால் ஐஸ்கிரீம் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Breast Milk Ice Cream: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தற்போது புதிய டிரெண்ட் ஒன்று உருவாகி உள்ளது. நியூயார்க்கில் புரூக்ளினில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்று தனித்துவமான தாய்ப்பால் ஐஸ்கிரீமை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. நியூயார்க் வாசிகள் இந்த ஐஸ்கிரீமை அதிகளவில் விரும்புவதாக கூறப்படுகிறது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button