
1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட ஜனாதிபதி உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நாங்கள் முக்கிய செய்திகளை நேரடியாக உங்களிடம் அனுப்புவோம்.