
சென்னையில் இருந்து குவைத்துக்கு பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
விமான ஓடு பாதையில் விமானம் பயணிக்கும் போது குறித்த பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானத்தில் 191 பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கின்றன.





