இலங்கைதமிழீழம்

யாழில் முக்கிய தரப்புக்களை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் நேற்றுமுன்தினம்  யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது பல்வேறு தரப்புக்களை சந்தித்து சமகால விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்

 

அந்தவகையில் ஓய்வு பெறவிருக்கும் , யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்நம்பி,  மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button