இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை – இடையூறு விளைவித்தவர்கள் விபரம் நீதிமன்றில்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ், சரத் வீரசேகர, அனுராதா யஹம்பத், ஜயந்த சமரவீர, சஞ்சீவ எதிரிமான்ன, மதுபாஷண பிரபாத், சானக பண்டார மற்றும் பலங்கொட கஸ்ஸப தேரர், பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட குழுவினர் இடையூறு விளைவிப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button