இந்தியா

தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள பிரத்தியேக இணையதளம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 4 ஆம் திகதி அன்று வெளியாகவுள்ளன.

 

இந்த முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக தேர்தல் ஆணையம் பிரத்தியேக இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது.

 

https://results.eci.gov.in/ என்ற இணையதளத்தில் தொகுதிவாரியாக சுற்று வாரியான நிலவரங்களை அறிந்து கொள்ள முடியும்

இதுதவிர ECINET மற்றும் Voter Helpline என்ற செயலியின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button