
மத்திய கிழக்கு மோதல் சூழலில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது அத்தியாவசிய ஊழியர்களுக்கு தொலைதூர வேலை முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.





