
ஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத்தில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) குவைத்தில் ஈரான் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது





