நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாங்கள் முக்கிய செய்திகளை நேரடியாக உங்களிடம் அனுப்புவோம்.