உலகம்

அமெரிக்காவில் உருவெடுத்த கொரோனாவின் மறு உருவம்

அமெரிக்காவில்கொரோனா வைரசின் புதிய உருமாறிய வடிவமான ஸ்ட்ரேடஸ் எனும் வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ட்ரேடஸ் என்பது கொரோனா வைரசின் புது வடிவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகின்றது.

வைரஸ் பரவல்
இதற்கு, மருத்துவ ரீதியிலான பெயராக எக்ஸ்.எப்.ஜி என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதன் முதலில் இவ்வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button