இலங்கை

திடீரென பதவி விலகிய COPA குழு தலைவர்

நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத், பொதுக் கணக்குகள் குழுவின் (COPA ) தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

 குழுவின் உறுப்பினராக..

நாடாளுமன்றத்தில் இன்று (06) விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கான அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை எளிதாக்குவதற்காக இந்த முடிவை எடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அவர் குழுவின் உறுப்பினராகத் தொடர்ந்து செயல்பட்டு தனது கடமைகளைச் செய்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button