
இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையான காலப்பகுதியில், இலங்கையின் நான்கு மண்டலங்களில் ஒரு மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துமாறு (NSO) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) மற்றும் மின்சக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது





