
பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால், இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான “மிக உயர்ந்த திறன்” வொஷிங்டனிடம் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்
.





