உலகம்

மீண்டும் அதிகரித்த எண்ணெய் விலை – எரிபொருள் விலையும் அதிகரிக்குமா?

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலைகள் இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.

 

அதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.8 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

 

அதேவேளை, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 106.5 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை அதிகரிப்பு காரணமாக, உள்நாட்டிலும் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button