இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி களின் எதிர்ப்பு போராட்டத்தால் நாடாளுமன்ற நுழைவு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட குழுவினர் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 

இதன் காரணமாக, நாடாளுமன்ற நுழைவு வீதி (பொல்துவ சந்தி) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button