இலங்கை

சீமானின் எங்கள் தேசம் வலை தொலைக்காட்சியில் தமிழீழப்படம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய வலை தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

 

எங்கள் தேசம் என்ற பெயரில் அவர் இந்த வலை தொலைக்காட்சியை ஆரம்பித்துள்ளார்.

 

இந்த வலை தொலைக்காட்சி உலக மக்கள் இடையே பிரபல்யமாகி வரும் நிலையில் அந்த வலை தொலைக்காட்சியின் புகப்பு படம் தற்போது உலக தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

 

குறித்த முகப்பு படத்தில் தமிழ் நாடு புகைப்படம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் வரைந்திருந்த தமிழ் ஈழப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் படம் குறித்து பல்வேறு கருத்துகளை உலகத் தமிழர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button