இலங்கை

அரசாங்கத்தின் நிவாரணங்கள் உங்களுக்கு கிடைத்ததா? – எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிவாரணக் கொடுப்பனவுகள் தொடர்பான சமீபத்திய தகவல்களை அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

 

ஆரம்ப நிவாரணக் கொடுப்பனவு: 4,220,047 நபர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ஆரம்ப நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

சமையலறை உபகரணங்களுக்கான மானியம்: சமையலறை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட தலா ரூ.50,000 மானியம் இதுவரை 100,946 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

மாணவர்களுக்கான கற்றல் உபகரணக் கொடுப்பனவு: மாணவர்களின் கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் ரூ.15,000 கொடுப்பனவு இதுவரை 136,828 மாணவர்களுக்குப் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button