
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (07) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக உள்ளது.
அந்த வகையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 74 சதம், விற்பனை பெறுமதி 306 ரூபாய் 23 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401 ரூபாய் 36 சதம், விற்பனை பெறுமதி 414 ரூபாய்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 348 ரூபாய் 28 சதம், விற்பனை பெறுமதி 359 ரூபாய் 76 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று (07) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.






