சுவிஸ்

சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு

“சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு”

சுவிஸ் வாழ் அன்புத் தமிழ் நெஞ்சங்கள் மற்றும் தமிழிபேசும் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.

சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் 25 வது ஆண்டை முன்னிட்டு எதிர்வரும் 06.09.2025 ல் வெள்ளிவிழாவை நடாத்தவுள்ளனர். அந்நிகழ்வில் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல்வேறுபட்ட நாடகங்கள் உட்பட எமது கல்லூரியின் 25 வருட நாடகச் செயற்படுகளின் காணொலி மற்றும் “பனிமலையில் கூத்தாடிகள்” எனும் நூல் வெளியிடு போன்று மற்றும் பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. எனவே  அனைவரும் கலந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதோடு எம் கலைஞர்களுக்கு தங்களின் ஆதரவை வழங்குமாறு  கேட்டுக் கொன்கின்றனர்.

தகவல் : சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button